Thursday, February 5, 2026
HomeMr Kanapathipillai Nadarajah

Mr Kanapathipillai Nadarajah

கணபதிப்பிள்ளை நடராசா
பிறப்பு 09 JUN 1944 இறப்பு 03 APR 2020

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சியை வதிவிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை நடராசா அவர்கள் 03-04-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். 

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, காமாட்சி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற நாகமணி, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிரோண்மணி அவர்களின் அன்புக் கணவரும்,

உதயகுமாரி(உதயா), புஸ்பகுமாரி(ஜெயா- கனடா), உதயசேகர்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், சிவகடாட்சம், குமாரசாமி, கோபாலப்பிள்ளை, புவனேஸ்வரி மற்றும் புஸ்பவதி, புஸ்பராணி, மகாலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிங்கராசா, காலஞ்சென்றவர்களான செல்வராசா, தவராசா, சாம்பசிவம் மற்றும் கிருஸ்ணமணி(கலா- லண்டன்), சிவமணி(சூட்டி- லண்டன்), தங்கராணி, இந்திராணி, செல்வராணி, சண்முகநாதன், சுவாமிநாதன், சாரதாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவபாலன், குணசீலன்(ரவி), றூபா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கிரிசாந்தன், அட்ஷயா, கம்சிகா, டிலான், நீலன், நயனிகா, அனுசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் உருத்திரபுரம் பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.    

தகவல்: குடும்பத்தினர்

Address: Get Direction இல. 124, D- 10, உருத்திரபுரம், கிளிநொச்சி

தொடர்புகளுக்கு

சிரோண்மணி – மனைவி

உதயா – மகள்

ஜெயா – மகள்

உதயன் – மகன்

கலா – மைத்துனி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular