Home 25% of global death toll in USA By admin July 11, 2020 0 53 FacebookXPinterestWhatsApp 25% of global death Death toll is in USA which has less the 4% of the World’s population அமெரிக்காவின் சனத்தொகை உலகத்தின் 4 வீதம் ஆனால் கொரோனாவால் உயிரிணந்தவர்களின் தொகை 25 வீதம். உலகத்திலே கொரோனா நோய் நச்சுக்கோளாறினால் பாதிக்கப்பட்டவர்களின் தொகையும் உயிரிளந்தவர்களின் தொகையும் கூடிய தேசம் வட அமெரிக்காவே. இந்தநிலையில் டொனல்ட் றம்ப் உலகத்திலேயே கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்தது தானே என்று மார்தட்டி சங்கூதுகிறார். பலவருடங்களாக படித்தும் ஆராய்ச்சி செய்தும் அனுபவம்பெற்ற பல விஞ்ஞானிகளின் ஆலோசனைகளைபும் பரிந்துரைகளையும் உதறித்தள்ளிவிட்டு தன்னைத்தவிர புத்தியும் அனுபவமும் உள்ளவர்கள் உலகத்திலே இன்னமும் பிறக்கவில்லையென்று தம்பட்டமிட்டுக்கொண்டு அலைகிறார் றம்ப். இதுபோதாததென்று கிருமிநாசினி குடித்தால் கொறோனானோய் மாறிவிடும் என்று பகிரங்கமாக விழம்பரம் செய்துள்ளார். இந்த முட்டாளின் புத்திமதி கேட்டு கிருமிநாசினி குடித்து உயிரிளந்த அப்பாவிமக்கள் நூற்றுக்கணக்கானோர். Share this: Share on Facebook (Opens in new window) Facebook Share on X (Opens in new window) X Previous articleNepal’s ruling party’s meet to decide PM’s future deferred again; Oli downplays intra-party riftNext articleNumber ofAnimals in the World Related Articles Main News இஸ்ரேல் அணுசக்தி நிலையங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்; 100 பேர் காயம் Main News யாழில் மூடப்பட்ட பாதையை திறக்குமாறு கோரி போராட்டம்! Main News செம்பியன்பற்றில் இறந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு! LEAVE A REPLY Cancel reply Comment: Please enter your comment! Name:* Please enter your name here Email:* You have entered an incorrect email address! Please enter your email address here Website: Save my name, email, and website in this browser for the next time I comment. Are you human? Please solve: Notify me of follow-up comments by email. Notify me of new posts by email. Stay Connected0FansLike0FollowersFollow0SubscribersSubscribe Latest Articles Main News இஸ்ரேல் அணுசக்தி நிலையங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்; 100 பேர் காயம் Main News யாழில் மூடப்பட்ட பாதையை திறக்குமாறு கோரி போராட்டம்! Main News செம்பியன்பற்றில் இறந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு! Main News ஐஸ் போதைப் பொருளுடன் யாழில் ஒருவர் கைது Sports Evloev upsets Murphy, sets up featherweight title shot against Volkanovski Load more