Tuesday, February 10, 2026
spot_img
Homeஅமரர் கணேசலிங்கம் பொன்னம்பலம்

அமரர் கணேசலிங்கம் பொன்னம்பலம்

பிறப்பு02 APR 1952, இறப்பு12 OCT 2019
வயது 67
புங்குடுதீவு 1ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) Ravensburg, Germany

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Ravensburg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கணேசலிங்கம் பொன்னம்பலம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பின் உருவமாய்
அரவணைப்பின் சிகரமாய் வாழ்ந்தவரே
வாழ்க்கை என்னும் பாதையிலே
எம்மோடு பயணித்த தெய்வமே!

இன்றுடன் மூன்றாண்டு​ முடிந்தாலும்
உங்கள் நினைவுகள் எம்மை விட்டு விலகாது!
அல்லும் பகலும் ஓயாது உழைத்ததனால்
அமைதியில் ஓய்வெடுக்க இறைவனடி சென்றீரோ
எமை எல்லாம் தாங்கிப் பிடித்த
வழிகாட்டியே நீர் இப்பிறவி அல்ல
எப்பிறவியிலும் எமக்கு உறவாக வேண்டும்!
என இறைவனை மன்றாடுகின்றோம்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்! 

தகவல்: குடும்பத்தினர்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular