திருமதி இரகுநாதன் கனகம்மா

பிறப்பு28 MAR 1938, இறப்பு15 NOV 2022

வயது 84

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) Mississauga, Canada

யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், Paris பிரான்ஸ், Mississauga கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இரகுநாதன் கனகம்மா அவர்கள் 15-11-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பிள்ளைனார் செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி வேலுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இரகுநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற மதியழகன், மதியரசி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஆனந்தகுமார் அவர்களின் அன்பு மாமியாரும்,

கஜீலன் மதி, வினோதா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.

Live streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles