அமரர் வில்வரெட்ணம் வைத்திலிங்கம்

பிறப்பு16 SEP 1941, இறப்பு14 DEC 2020

பிரபல வர்த்தக உரிமையாளர்- அம்பிகா வை. சி. சி. கு

வயது 79

புங்குடுதீவு, Sri Lanka (பிறந்த இடம்) மருதனாமடம், Sri Lanka

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், மருதனாமடத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த வில்வரெட்ணம் வைத்திலிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 23/11/2022.

ஆண்டு இரண்டு ஓடி மறைந்தாலும்
ஆறமுடியவில்லை எம்மால்!..!
ஆறுதல் சொல்ல ஆண்டவனே
வந்தாலும் அப்பா உன்
ஆருயிர் அன்புக்கு ஈடாகுமா?

அளவில்லா அன்பையும் அளக்க
முடியாத பாசத்தையும் அளவில்லாமல்
கொடுத்து விட்டு அரை வயதில்
எங்கு தான் சென்றாயோ?
என்னை அரவணைத்து அண்ணம்
ஊட்டிய கைகள் எங்கே அப்பா
முத்தம் இட்ட உங்கள் மூச்சு
எங்கே அப்பா எங்கே எப்போ
உங்களை காண்போம்
என்று தவிக்கின்றோம்…

உங்களை இழந்து உயிர்வாழும்
நாங்களும் இனி உணர்வற்ற
வெறும் நடைப்பிணங்கள் தான்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!  

மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள்,
மருமக்கள் மற்றும் பேரப்பிள்ளைகள்

தகவல்: முரளி(மகன் ), தீபா(மருமகள்) மற்றும் குடும்பத்தினர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles