திரு சுப்பையா யோகரட்ணம்

பிறப்பு22 JUL 1945, இறப்பு15 NOV 2022

வயது 77

நெடுந்தீவு, Sri Lanka (பிறந்த இடம்) London, United Kingdom

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா London ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா யோகரட்ணம் அவர்கள் 15-11-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ராமலிங்கம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சௌதாமினி அவர்களின் அன்புக் கணவரும்,

மங்களம் அவர்களின் பாசமிகு சகோதரரும்,

சண்முகம், மனோகரன், சாந்தினி, ஸ்ரீகரன், சுதாகரன் மற்றும் தாரிணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சித்திரகலா, ரபீந்திரன், சசிகலா, காலஞ்சென்றவர்களான சரோஜினிதேவி, சண்முகலிங்கம் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles