அமரர் உதயகுமார் நித்தியகல்யாணி

மலர்வு11 NOV 1969, உதிர்வு19 NOV 2020

வயது 51

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) London, United Kingdom

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த உதயகுமார் நித்தியகல்யாணி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:28/11/2022.

ஆண்டுகள் இரண்டானதம்மா
ஆறாத உன் ஞாபகங்கள்
மீண்டும் மனதில் உருண்டோட
மீள முடியாது தவிக்கின்றோம்

மெளனமாய் அழுகின்றோம்
உன் அன்பான பேச்சும் இரக்கம்
கொண்ட உள்ளமும்
கனிவான எண்ணமும் உன் போல
துணையும் யாருமில்லை

இன்றுவரை கணப்பொழுதில்
கண்மூட உன் இறுதி மூச்சு
நின்றோட நம்ப முடியவில்லை
இன்னளவும் நீங்கள் இல்லாத
வாழ்க்கையை காலங்கள் போகலாம்
காயங்கள் மாறலாம்
நெஞ்சில் உன் நினைவுகள் என்றும்
நம்மை விட்டு நீங்காது அம்மா…

உங்கள் நினைவுகளைக்
காலமெல்லாம் சுமந்து நிற்போம்
பாசமிகு கணவர், பிள்ளைகள்.

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..

தகவல்: கணவர்,பிள்ளைகள்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles