அமரர் செல்லப்பா பேரின்பம்

பிறப்பு11 JUL 1931, இறப்பு12 DEC 2018

முன்னாள் உரிமையாளர்- Yoga Trading Company, பிரபல வர்த்தகர், சமூக சேவையாளர் Colombo-12,

வயது 87

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) புங்குடுதீவு கிழக்கு, Sri Lanka கொழும்பு, Sri Lanka Panadura, Sri Lanka

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு கிழக்கு, மத்தி, யாழ்ப்பாணம், கொழும்பு, பாணந்துறை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த பிரபல வர்த்தகரும் சமூக சேவையாளர் வள்ளல் பெருந்தகை அமரர் ஸ்ரீமான் உயர்திரு செல்லப்பா பேரின்பம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

அப்பாவே அன்பானவரே
அழைக்கின்றோம் நாங்கள் இன்று
அணைத்திட வருவீர்களா
அழுகையுடன் காத்திருக்கின்றோம் நாம் இங்கு!

இன்றும் உங்கள் பிரிவால் எம் இதயம் கலங்குகின்றது!
எம் குடும்ப குல விளக்கு அணைந்ததை
எண்ணி மெழுகாய் உருகுகின்றோம்…!

உங்களை உருக்கி எமக்காக உயிர்
உள்ளவரை வாழ்ந்தீர்கள் எங்களை நினைத்து
எங்களுக்காய் இவ்வுலகில் எல்லாம் செய்தீர்கள்!

அல்லும் பகலும் ஓயாது உழைத்ததனால்
அமைதியில் ஓய்வெடுக்க இறைவனடி சென்றீர்களோ

காலத்தின் சக்கரங்கள் கடுகதியில் சென்றாலும்
கடந்து வந்த பாதையிலே நினைவலைகள் தொடரட்டும்

என்றும் உங்கள் ஆன்மா சாந்தி பெற
இறைவனை வேண்டிப் பிரார்த்திக்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles