அமரர் அரியதாஸ் ஜினோபன்

அமரர் அரியதாஸ் ஜினோபன்

பிறப்பு21 JUL 1986, இறப்பு01 DEC 2017

உரிமையாளர்- A.J.S Construction

வயது 31

புங்குடுதீவு, Sri Lanka (பிறந்த இடம்) கனடா, Canada

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், வவுனியா, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அரியதாஸ் ஜினோபன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பின் திருவுருவே மகனே
அலையும் அடித்து ஓய்ந்தது
காற்றும் வீச மறந்தது
கடவுளும் கல்லாய் போனானே
எம் செல்லம் கால் பதித்த போது
காத்திருந்து காலனவன் சதி செய்தானே?

நீ பாசமாய் பார்க்கும் பார்வை எங்கே?
நேசமாய் பகிர்ந்த பேச்சு எங்கே?
கண்களில் காட்டிடும் கருணை எங்கே?
மண்ணில் எமக்கிருந்த சுகம் எங்கே?
என்றெமைக் கலங்க விட்டதேனோ…!

நிறைவேறா உன் ஆசைகளோடு
விரைவாக ஏன் பிரிந்தாய் இவ்வுலகை விட்டு….?
என் செய்வேன் எம் செல்லமே தேடுகின்றோம்
எம் பிள்ளை போன திசை எது என்று தெரியாது….?

உன் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்….
மீளாத்துயரில் தவிக்கும் அப்பா, அம்மா, சகோதரர்கள், சகோதரி

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles