திரு சின்னத்தம்பி தர்மராசா

பிறப்பு22 JUN 1945, இறப்பு28 DEC 2022

வயது 77

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Hannover, Germany

யாழ். புங்குடுத்தீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுத்தீவு 2ம் வட்டாரம், ஜேர்மனி Hannover ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி தர்மராசா அவர்கள் 28-12-2022 புதன்கிழமை அன்று இறைபதம் ஏய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, தங்கக்குட்டி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற துரையப்பா, தெய்வநாயகி(ஜேர்மனி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புஸ்பராணி(ரஞ்சி) அவர்களின் அன்புக் கணவரும்,

சாழினி, பிரியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நிரஞ்சன் அவர்களின் அன்பு மாமனாரும்,

அலிஷியாலட்சுமி அவர்களின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான துரைராசா, செல்வராசா, பஞ்சலிங்கம், ஆனந்தராசா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற இரத்தினம், பூமணி(இலங்கை), கிளி(ஜேர்மனி), பவானி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பரமேஸ்வரி, இராசேஸ்வரி, காலஞ்சென்ற வரதராசா, கோணேஸ்வரி, லிங்கநாதன், தளையசிங்கம், சத்தியபாமா ஆகியோரின் ஒன்று விட்ட அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சந்திரபாலன், சுகுமார், ஜெயகுமார்(சுவிஸ்), புஸ்பலதா(சுவிஸ்), விஜிதா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு அத்தானும்,

இரஞ்சினிதேவி(பிரான்ஸ்), தமிழ்ச்செல்வி(சுவிஸ்), சிறிதரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும்,

பாபு, சாந்தி, ரூபன், சுபா ஆகியோரின் ஒன்று விட்ட அன்பு அத்தானும்,

காலஞ்சென்ற பாலச்சந்திரன், விஜயலோயினி ஆகியோரின் அன்புச் சம்பந்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles