அமரர் இராமலிங்கம் சண்முகநாதன்

தோற்றம்15 FEB 1937, மறைவு15 JAN 2022

வயது 84

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) கொழும்பு, Sri Lanka

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராமலிங்கம் சண்முகநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 04/01/2023

நினைவுகளைச் சுமந்து நீந்திக்
கரை சேரத் துடிக்கிறோம்
கனவுகளை கண்டு கண்ணீரால்
நனைந்த நாட்கள் நினைக்கிறோம்

மறக்க முடியவில்லை அப்பா…
மாசற்ற மாணிக்கமாய்
மாற்றுக் குறையாத் தங்கமாய்
எங்கள் குடும்பத்தில் கொழசவிருந்து
அரசாண்ட மன்னவரே!

உலகை விட்டுப் பிரிந்தாலும்- உங்கள்
நினைவு எங்கள் நெஞ்சில் தான் குடியிருக்கும்
உறவை விட்டுப் பிரிந்தாலும்- உயிரே
எங்கள் உயிர்மூச்சும் உம்மோடு தான் இருக்கும்..

நிழல் போலத் தொடர்ந்து வந்த அன்பே!
உணர்வோடு கலந்த உயிர்மூச்சை
உள்ளடக்கி கண்ணீரை காணிக்கையாக்குகிறோம்..

உம் பிரிவால் வாடும்
பிள்ளைகள், உற்றார், உறவினர்கள்…

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles