அமரர் சங்கரப்பிள்ளை பரமேஸ்வரராசா (ராசன்)

அன்னை மடியில்17 JUL 1961, இறைவன் அடியில்06 JAN 2022

வயது 60

நெடுந்தீவு மேற்கு, Sri Lanka (பிறந்த இடம்) வவுனிக்குளம், Sri Lanka பேர்ண், Switzerland

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனிக்குளம் சிவபுரம் 54 ஐ வதிவிடமாகவும், சுவிஸ் Münsingen Bern ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை பரமேஸ்வரராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

நெஞ்சம் நிறைந்த அப்பாவின்
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
ஆருயுயிர் அப்பாவே
அரும்பெரும்துணையே
ஆண்டு ஒன்றுவந்தும்
எங்கள் அழுகை ஓயவில்லை
அப்பாவின் பிரிவு நித்தம்
எமை வாட்டுகின்றதே ஓயாது அப்பா
முகம் பார்த்த எங்களுக்கு வீடும்
வெறுமையாய் நித்தம் காட்சிதருகுதே
தேற்றிடவும் அருமை அப்பா அருகில் இல்லையே
கடின உழைப்பால் கல்வியிலும் உயரவைத்தீர்கள்
காலமெல்லாம் எம் குடும்பத்தின் உயர்வுக்காய்
கண் உறக்கமின்றி ஓடி ஓடி உழைத்தீர்கள்
பிள்ளைகள் சிறப்பு கண்டு மகிழ்ந்திட
முன்னர் பறந்தோடி சென்றுவிட்ட மாயம்மென்ன
எத்தனை ஆண்டுகள் ஓடிமறந்திட்டாலும்
எங்கள் உயிரான அப்பாவை கணவரை மறப்போமா
விண்ணில் இருந்து எங்களை காத்தருள்வீர் அப்பா
விழிகளில் வழிந்திடும் கண்ணீரை காலடியில்
சமர்ப்பிக்கின்றோம்

ஓம் சாந்தி!

தகவல்: அன்பு மனைவி பிள்ளைகள் குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles