திரு முத்தையா சத்தியநாதன்

தோற்றம்15 FEB 1957, மறைவு02 JAN 2023

வயது 65

புங்குடுதீவு இறுப்பிட்டி, Sri Lanka (பிறந்த இடம்) கொட்டடி, Sri Lanka சூரிச், Switzerland

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம் இறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொட்டடி வில்லூன்றி பிள்ளையார் கோவிலடி, சுவிஸ் Zürich ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட முத்தையா சத்தியநாதன் அவர்கள் 02-01-2023 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முத்தையா, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், தம்பிப்பிள்ளை பறுவதபத்தினி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,

சுரேந்திரன்(சுவிஸ்), சுஜிதரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுரேந்தினி(சுவிஸ்), றஞ்சிதா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சறோஜினி(பிரான்ஸ்), விமலாதேவி, சச்சிதானந்ததேவி, தவானந்தன்(லண்டன்), இராமநாதன், ஜீவானந்தன்(சுவிஸ்), பிரபா(தேவி படமாடம், யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ஆயிஷா, றயன், சவீன், அறோன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

தேவராசா(சுவிஸ்), முகுந்த விக்னேஸ்வரி(சுவிஸ்), நித்தியானந்தன், வசந்தேஸ்வரி ஆகியோரின் சம்மந்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-01-2023 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வில்லூன்றி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles