திரு வின்சென்ட் கிரெகோரி ஸ்டார்லிங் பீரிஸ்

பிறப்பு28 MAR 1961, இறப்பு30 DEC 2022

வயது 61

கொழும்பு 13, Sri Lanka (பிறந்த இடம்) Fröndenberg, Germany

கொழும்பைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Fröndenberg ஐ வதிவிடமாகவும் கொண்ட வின்சென்ட் கிரெகோரி ஸ்டார்லிங் பீரிஸ் அவர்கள் 30-12-2022 வெள்ளிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், மேரி கெர்வாசி ஹயசிந்த் பீரிஸ் அவர்களின் அன்புக் கணவரும்,

சாத்ராக் பீரிஸ், மார்க் பீரிஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பியோனிஸ் பீரிஸ், ஜோசப்பின் விக்டோரியா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற ஜோசப் அந்தோணி ரெமோன் பீரிஸ், தெரசா சகாயம் மெரினா பீரிஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சேவியர் பெர்னாண்டோ, லூர்து மேரி பெர்னாண்டோ தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles