திரு வேலுப்பிள்ளை குமாரசாமி (குமார்)

தோற்றம்30 JUN 1953,மறைவு01 JAN 2023

வயது 69

புங்குடுதீவு இறுப்பிட்டி, Sri Lanka (பிறந்த இடம்) பரிஸ், France

யாழ். புங்குடுதீவு இறுப்பிட்டி 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை குமாரசாமி அவர்கள் 01-01-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், யாழ். நயினாதீவு 1ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான முருகேசு ஆத்தப்பிள்ளை(சின்னம்மா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தங்கம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

சோபியா, சொஸ்டன், காலஞ்சென்ற சுஜிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

குணசீலன்(குணா) அவர்களின் அன்பு மாமனாரும்,

லெயானி, ஜெனிக்க, கைலா ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற சிவானந்தம்(கொலன்ட்), நாகரெத்தினம், மயில்வாகனம், நாகேஸ்வரி, பரமேஸ்வரி, புவனேஸ்வரி, சற்குணேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மேரிசறோசா, அருள்மகன், இந்திராணி, பீதாம்பரம், பாலச்சந்திரன், நகுலேஸ்வரன்(துரை), ஹரி, கிருஷ்ணன், காலஞ்சென்ற இரெத்தினம், உலகநாதன்(ஜேர்மனி), நாகேஸ்வரன்(பாலன்), அன்னபூரணி(தேவி), மகேஸ்வரன்(ராசு), மனோகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர் (ரிப்புக்)

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles