Tuesday, February 10, 2026
spot_img
HomeMr Subramaniam Ramanather PASUPATHY

Mr Subramaniam Ramanather PASUPATHY

மரண அறிவித்தல்

திரு சுப்பிரமணியர் இராமநாதர் பசுபதி
(Accountant பசுபதி)


 

14th October 1930 (Delft- Neduntheevu) – 11th January 2023 (London)

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு S R பசுபதிஅவர்கள் 11-01-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராமநாதர்-நாகமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுவாமிநாதர், சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற சிவஞானவதி அவர்களின் அன்புக் கணவரும்,

சித்திராபதி(சித்திரன், பிரித்தானியா, இலங்கை), விமலவாதி (ரமணி பிரித்தானியா), இரகுபதி(ரகு பிரித்தானியா), தருமபதி(தருமா நோர்வே, பிரித்தானியா), ஜெயபதி(ஜே, ஐக்கிய அமெரிக்கா), உமாபதி (உமா, கனடா) ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,

சிவராசன், Dr. சிவகுமாரி,  மாலினி(மாலா), சுமதி, இசைமொழி(செல்வி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு, பார்வதிப்பிள்ளை, வள்ளியம்மை, பேரின்பநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்றவர்களான தர்மரட்ணம், கற்பகம், கதிரவேலு, சுப்ரமணியம், சிவகாமியம்மா, சுந்தரம்மா, புவனேஸ்வரி, தனலட்சுமி மற்றும் செல்லக்கண்டு, திருநாவுக்கரசு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அகிலா, நிஷாந்த்- கிறிஸ்டினா, கிறிஷாந்- கார்த்திகா, தனுஷா- அடம், நிரோஷா- டஃபிட், அயீஷா, சிந்துஜா- முரளி, ஷியாம், சுரபி, தாரபி, நியந்திரி, ஷிரான், நிரான், அரன், அனிக்கா ஆகியோரின் பாசமிகு ஆகியோரின் பாசமிகு பாட்டாவும்

அரன், அகிலன், அமையா, அஷ்லான், கிருஷ்ணா, அஞ்சனா, தாராதி, ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் நினைவுப் பிரார்த்தனை 17-01-2023 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 05:00 மணிமுதல் பி.ப 07:00 மணிவரை அவரது மகளின் இல்லத்தில் நடைபெறும்.

.

தகவல்: குடும்பத்தினர்

 

நிகழ்வுகள்

பிரார்த்தனை
Tuesday, 17 Jan 2023 5:00 PM – 7:00 PM
அவரது மகளின் இல்லம்

74 Marlands Road, Clayhall, Ilford IG5 0JL

கிரியை
Wednesday, 18 Jan 2023 7:00 AM – 9:00 AM Jack Carter PavilionOakfield Playing Fields Fairlop, Fencepiece Rd, Ilford IG6 2JL, United Kingdom

 தகனம்
Wednesday, 18 Jan 2023 10:00 AM – 10:30 AM

City of London Cemetery & Crematorium Aldersbrook Rd, London E12 5DQ, UK

 தொடர்புகளுக்கு
சித்திராபதி(சித்திரன்) – மகன் Mobile : 07787515427

சிவராசன் – மருமகன் Mobile : 07985405899

 விமலவாதி(ரமணி) – மகள் Mobile : 07801593760

 இரகுபதி (ரகு) – மகன் Mobile : 07956586655

தருமபதி (தருமா) – மகன் Mobile : 07963565833

 ஜெயபதி (ஜே) – மகன் Mobile : 0014258909526

 உமாபதி (உமா) – மகன் Mobile : 0014165608648

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular