திரு சுப்பிரமணியர் இராமநாதர் பசுபதி (Accountant பசுபதி)

அன்னை மடியில்14 OCT 1930, இறைவன் அடியில்11 JAN 2023

வயது 92

நெடுந்தீவு மேற்கு, Sri Lanka (பிறந்த இடம்) கொழும்பு, Sri Lanka London, United Kingdom

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட S R பசுபதி அவர்கள் 11-01-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராமநாதர்-நாகமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுவாமிநாதர், சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சிவஞானவதி அவர்களின் அன்புக் கணவரும்,

சித்திராபதி(சித்திரன், பிரித்தானியா, இலங்கை), விமலாவதி(ரமணி- பிரித்தானியா), இரகுபதி(ரகு- பிரித்தானியா), தருமபதி(தருமா- நோர்வே, பிரித்தானியா), ஜெயபதி(ஜே- ஐக்கிய அமெரிக்கா), உமாபதி(உமா- கனடா) ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,

சிவராசன், மாலினி(மாலா), சுமதி, இசைமொழி(செல்வி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு, பார்வதிப்பிள்ளை, வள்ளியம்மை, பேரின்பநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான தர்மரட்ணம், கற்பகம், கதிரவேலு, சுப்ரமணியம், சிவகாமியம்மா, சுந்தரம்மா, புவனேஸ்வரி, தனலட்சுமி மற்றும் செல்லக்கண்டு, திருநாவுக்கரசு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அகிலா, நிஷாந்த்- கிறிஸ்டினா, கிறிஷாந்- கார்த்திகா ஆகியோரின் பாசமிகு பாட்டாவும்,

தனுஷா- அடம், நிரோஷா- டஃபிட், அயீஷா, சிந்துஜா- முரளி, ஷியாம், சுரபி, தாரபி, நியந்திரி, ஷிரான், நிரான், அரன், அனிக்கா ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,

அரன், அகிலன், அமையா, அஷ்லான், கிருஷ்ணா, அஞ்சனா, தாராதி ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் நினைவுப் பிரார்த்தனை 17-01-2023 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 05:00 மணிமுதல் பி.ப 07:00 மணிவரை அவரது மகளின் இல்லத்தில் நடைபெறும்.

Zoom Link: click here
ZOOM ID: 2342346060
Password: pasupathy

Live Link: Click Here
Live Streaming of கிரியை & தகனம்:-  Click Here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles