திரு சதாசிவம் அருணாசலம்

பிறப்பு04 NOV 1938, இறப்பு04 MAR 2023

வயது 84

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) கனடா, Canada

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சதாசிவம் அருணாசலம் அவர்கள் 04-03-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் விசாலாட்சி தம்பதிகளின் அருமைப் புதல்வரும், காலஞ்சென்ற கந்தப்பு, சிவக்கொழுந்து தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

கமலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,

சத்தியசீலன்(சுவிஸ்), சத்தியபவானி(கனடா), சத்தியபாமா(சுவிஸ்) ஆகியோரின் அருமைத் தந்தையும்,

கார்த்திகா, காலஞ்சென்ற திருலிங்கம், சண்முகநாதன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, செல்லம்மா, அமிர்தம், முத்தம்மா, இரத்தினம், சிவகாமிப்பிள்ளை, முத்துதம்பி மற்றும் இராசு(சிங்கப்பூர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சோமசுந்தரம், அன்னலெட்சுமி, சொர்ணம்மா, கந்தசாமி, குலமணிதேவி, கனகேஸ்வரி, தமிழ்வாணன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அபிலஸா, அபிநயா, அக்‌ஷனா, அஸ்விதா, அஜாயன், அஸ்வினா, அபிநாஸ், அனோஜன், ஆருஜா, அக்‌ஷயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live link : Click here

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles