அமரர் சோமசுந்தரம் பசுபதிபிள்ளை

தோற்றம்01 MAR 1950, மறைவு22 MAR 2022

வயது 72

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) கிளிநொச்சி, Sri Lanka

திதி: 09-04-2023

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உதயநகர் கிழக்கு ஜீவா பரியாரியர் ஒழுங்கையை வதிவிடமாகவும் கொண்டிருந்த சோமசுந்தரம் பசுபதிபிள்ளை அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பின் சிகரமே
வாழ்வின் ஒளிவிளக்கே
எம் குடும்பத்தலைவனே!
எம் வாழ்வின் வழிகாட்டிய தீபமே!

அன்பின் பிறப்பிடமாய் பண்பின் உறைவிடமாய்
எம்மோடு பயணித்த எங்கள் அன்புத்தெய்வமே!

நாம் மகிழ்ச்சியாக இருக்க நம்மிடம்
ஆயிரம் விடியல்கள் இருந்தாலும்
சோகத்தை பகிர ஒரு நல்ல துணையாக
இறைவன் நமக்களித்த வரமாக நீங்கள் இருந்தீர்கள்!

உங்கள் குரல் எங்கள் காதுகளில்
இப்போதும் கணீரென்று கேட்குதப்பா!
ஆண்டுகள் கடந்தாலும் உங்கள் புன்முறுவல்
பூப்பூத்தவதனமாய் இருந்துகொண்டே இருக்கும்.

உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
அன்பு மனைவியும், அருமைப் பிள்ளைகள்…

தகவல்: மனைவி, பிள்ளைகள்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles