திரு கந்தையா தியாகராஜா

பிறப்பு26 DEC 1931, இறப்பு20 MAR 2023

முன்னாள் ஓய்வுபெற்ற அரச தபால் உத்தியோகத்தர்- புங்குடுதீவு

வயது 91

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka Rosny-sous-Bois, France

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 12ம் வட்டாரம், பிரான்ஸ் Rosny-sous-Bois ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா தியாகராஜா அவர்கள் 20-03-2023 திங்கட்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பராசக்தி(பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான கண்ணம்மா, சின்னத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான ராசைய்யா, தெய்வநாயகி, ரதிதேவி, இராஜேஸ்வரி, கிருஸ்ணராசா(இலங்கை) மற்றும் சண்முகராசா(பிரான்ஸ்), ஆனந்தராசா(இலங்கை), தவமணி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கிருஸ்ணாம்பாள்(லண்டன்), நிர்மலா(சுவிஸ்), ஜெயராஜா(சுவிஸ்), விமலேஸ்வரி(பிரான்ஸ்), சேதுராகினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தயாபரன்(நோர்வே) அவர்களின் பெரிய தந்தையும்,

காலஞ்சென்ற பாலச்சந்திரன், வேல்ச்செல்வன்(சுவிஸ்), சிவராஜா(MGP-பிரான்ஸ்), மோகனசுந்தரம்(K.M.S- பிரான்ஸ்), கிருஸ்ணகுமாரி(வசந்தி- சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தமிழ்(லண்டன்), லோசனா(லண்டன்), கிசோக்(சுவிஸ்), ஆகாஷ்(சுவிஸ்), ஆஷா(சுவிஸ்), நிசானி(கொலண்ட்), நிதுஷா(சுவிஸ்), ஜெனுஷா(சுவிஸ்), அட்சயா(பிரான்ஸ்), அட்சயன்(பிரான்ஸ்), ரமணா(பிரான்ஸ்), கெவின்(பிரான்ஸ்), மோனிஷா(பிரான்ஸ்), ரோசி(லண்டன்), அபி(சுவிஸ்), கிரிதாஸ்(கொலண்ட்) ஆகியோரின் அன்புப் பேரனும்,

நைரா, நிவேஷ் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles