அமரர் மணிமேகலை நாகேஸ்வரன்

மலர்வு15 OCT 1951, உதிர்வு30 MAR 2021

ஓய்வு பெற்ற Practice Nurse, Jaffna, Kuwait & London; Health Advocate Newham General Hospital and NAAS Counselor

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், லண்டன் கிழக்கு கிளேஹோலை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகேஸ்வரன் மணிமேகலை அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஓர் உணர்வான ஒற்ரை சொல் அம்மா
உன் அன்பின் கதகதப்பும்
உன் வலிக்காத தண்டனையும்
இனி யாராலும் தரமுடியாதம்மா..

அம்மா? என்று குரல் எழப்புகிறோம்
ஆனால்… பதில் இல்லையே!
நீங்கள் பிரியில்லையம்மா…
எங்களோடு வாழ்ந்து கொண்டு
இருக்கிறீங்கள் அம்மா…

எங்கள் அன்பு தாயே!
எங்கள் ஆசை அம்மாவே
ஆண்டு இராண்டு மறைந்து போனாலும்
எப்பொழுதிலும் என்றும் ஆறாத
துயரத்தில் ஆழ்ந்து இருக்கின்றோம்
அம்மா…

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!   

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles