மின் பிறப்பாக்கி கொள்வனவு; 163 மெகாவாட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பு

Colombo (News 1st) Sojitz களனிதிஸ்ஸ தனியார் நிறுவனத்திடமுள்ள மின் பிறப்பாக்கியை கொள்வனவு செய்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன் ஊடாக 163 மெகாவாட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

மின்சார கொள்வனவிற்கான இணக்கப்பாட்டிற்கு அமைவாக, நிபந்தனைகளுக்கு உட்பட்டு, கடந்த 2022 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கலந்துரையாடலுக்கு அமைவாக, இந்த மின்பிறப்பாக்கி கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles