அமரர் தங்கம்மா சோமசுந்தரம்

அமரர் தங்கம்மா சோமசுந்தரம்

மண்ணில்30 JUN 1931, விண்ணில்01 JUN 2020

வயது 88

நெடுந்தீவு மேற்கு, Sri Lanka (பிறந்த இடம்) யாழ்ப்பாணம், Sri Lanka

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தங்கம்மா சோமசுந்தரம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

பாசமும் பரிவும் தந்த
எங்கள் குடும்பத்தின் குத்துவிளக்கே
நீங்கள் எங்கே சென்றீர்கள் அம்மா!

மண்ணில் மலர்ந்த மலரம்மா
எண்ணத்தில் இனிமை கொண்ட எங்கள்
வாழ்வியலின் தத்துவமே….!
வசந்தகால ஒளிவிளக்கே…!
மறுபடி வரவேண்டும் உன்மடியில்
தலை சாய்த்து உறங்கவேண்டும்…!

தாயே உங்கள் முகம்
பார்க்காமல் கலங்கி நின்றோம்
அன்றும், இன்றும் உங்கள்
இழப்பின் வலி
நெஞ்சுக்குள் படபடக்குது

ஆண்டுகள் மூன்றல்ல நம்மூச்சுள்ள
வரை உங்களைமறவோம் அம்மா!

உங்கள் ஆத்மா சாந்தி அடைய எல்லாம்
வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles