அமரர் மரியராணி ஜெயரட்ணம் (ராணி)

பிறப்பு25 NOV 1938, இறப்பு29 MAY 2022

வயது 83

நெடுந்தீவு, Sri Lanka (பிறந்த இடம்) பளை, Sri Lanka உருத்திரபுரம், Sri Lanka Toronto, Canada

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், பளை, உருத்திரபுரம், கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த மரியராணி ஜெயரட்ணம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்புடனும் பண்புடனும் பாசத்துடனும்
வழிநடத்திய எங்கள் அன்புத் தாயே
நீங்கள் இல்லாத உலகம்
என்றும் இருள்மயமானது
எங்கே காண்போம்
உங்கள் மலர்ந்த முகத்தை

அன்பு நிறைந்தவளே அம்மாவே
அருங்குணங்கள் பல கொண்டவளே!
ஆண்டு ஒன்று அகன்றே போனதம்மா
அருகில் நீங்கள் இல்லாமல்

ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும்
எமக்கு அன்னையாய் பிறந்திடவே
நாம் ஏங்குகிறோம் தாயே!

மண்ணோடு மறையும்
காலம் வரை எம்
நெஞ்சோடு இருக்கும்
உங்கள் நினைவுகளுடனும்…

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles