அமரர் பார்த்தீபன் சுப்பிரமணியம்

பிறப்பு05 DEC 1983, இறப்பு02 JUN 2013

வயது 29

புலோலி தெற்கு, Sri Lanka (பிறந்த இடம்) London, United Kingdom

யாழ். புலோலி தெற்கு புலோலியைப் பிறப்பிடமாகவும், வெம்பிளி லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பார்த்தீபன் சுப்பிரமணியம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு பத்தாகியும்
எங்களால் ஆறமுடியவில்லை
உங்கள் பிரிவால்
வடியும் கண்ணீரும் காயவில்லை

பாசமழை பொழிந்து
நேசமாய் எம்முடன் வளர்ந்து
எமைவிட்டு சென்றதெங்கே? 

பாவிகள் நாங்கள் உங்கள்
நினைவில் பரிதவித்து
நிற்கின்றோம் இன்று..

“காலங்கள் கடந்து போகும் ஆனால்
கண்மணியே உன் நினைவுகள் மட்டும்
காலம்தனை வென்று எம்மிடத்தில் நிற்கும் – எம்
கண்ணிறைந்த கண்ணீரோடு 

இன்றுடன் 10ஆண்டுகள் ஓடி
மறைந்தாலும் உங்கள் நினைவுகள்
என்றென்றும் எம்மை விட்டகலாது.

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles