அமரர் கந்தையா பொன்னுத்துரை

பிறப்பு30 MAY 1958, இறப்பு06 JUN 2018

வயது 60

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) Pforzheim, Germany

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Pforzheim ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா பொன்னுத்துரை அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் பல உருண்டு ஓடி விட்டது ஆனால்
உங்கள் நினைவுகள் எங்களை விட்டு போகவில்லை
ஆயிரம் சொந்தங்கள் அணைத்திட இருந்தாலும்
உன் அன்புக்கு ஈடு எதுவும் இல்லை நீங்கள்
எங்களை பிரிந்தாலும் எங்கள் ஒவ்வொரு
அசைவிலும் நீங்கள் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள்

அப்பா நீங்கள் இல்லை என்பதை எங்களால்
ஏற்று கொள்ள முடியவில்லை காலங்கள் இப்படி
ஆக்கி விட்டது அப்பா நாங்கள் உங்கள்
நினைக்காத நாட்கள் இல்லை எத்தனை
ஆண்டுகள் கடந்தாலும் எமது மனம் உங்கள்
தேடிக் கொண்டே இருக்கும் அப்பா நீங்கள்
இருக்கும் வரை எதுவும் புரியவில்லை
ஆனால் இப்போ புரிகிறது புரியும் போது
கடவுள் உங்களை அழைத்து விட்டான்

உங்கள் நினைவுகளின்
மனைவி, பிள்ளைகள்…

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles