கோழி இறைச்சி விலை மேலும் அதிகரிப்பு

Colombo (News 1st) கோழி இறைச்சி விலை மேலும் அதிகரித்துள்ளது.

கொழும்பின் பிரதான சந்தைகளில் கடந்த வாரத்தில் கோழி இறைச்சியின் விலை 8 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் கோழி இறைச்சியின் விலை 1506 ரூபாவாக காணப்பட்டது.

கடந்த மே மாதம் கோழி இறைச்சி 1396 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles