திரு சின்னத்தம்பி பேரம்பலம்

பிறப்பு05 SEP 1940, இறப்பு08 JUL 2023

ஓய்வுபெற்ற காணி அபிவிருத்தி உத்தியோகத்தர்- ஓவசியர்

வயது 82

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) பாண்டியன்குளம், Sri Lanka

யாழ். நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு பாண்டியன் குளத்தை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி பேரம்பலம் அவர்கள் 08-07-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி இராமாசிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மகனும், நாகநாதி அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புவனேஸ்வரி அவர்களின் ஆருயிர் கணவரும்,

பிரபாகரன்(பாபு- பிரித்தானியா), சாந்தினிதேவி(பிரித்தானியா), யசோதினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவகுமாரி(பிரித்தானியா), லோகேஸ்வரன்(பிரித்தானியா), விக்னேஸ்வரன்(அதிபர்- வவுனியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரஷா, பிரமிஷா, கவின், நவின், அட்சயன், அக்‌ஷயா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான பராசக்தி, ஜானகி மற்றும் இலட்சுமி, கமலம், காலஞ்சென்றவர்களான கனகம்மா, பேரின்பம்(கிராமசேவையாளர்) மற்றும் இராசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, இரத்தினம், வேலுப்பிள்ளை, நடராசா, குமாரசாமி மற்றும் தவலட்சுமி(ஓய்வுபெற்ற அதிபர்), சிந்தாமணி(கனடா), காலஞ்சென்ற பாலசிங்கம், கடாச்சம்(பிரித்தானியா), சிரோன்மணி, வைத்திலிங்கம்(கனடா), சபாரத்தினம்(ஓய்வுபெற்ற கிராமசேவையாளர்), யோகேஸ்வரி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற பிரதீஸ், பந்துஷன், கபில்காந், பூஜிதன், நிலக்‌ஷன், சுகிர்தன் ஆகியோரின் ஆருயிர் பெரியப்பாவும்,

சரசு, நாகம்மா, கமலா, காலஞ்சென்றவர்களான சூரியகுமார், சந்திரகுமார் மற்றும் புஸ்பராணி, மங்களராணி, காலஞ்சென்ற கனகலிங்கம், கணேசலிங்கம், கலைச்செல்வி, தேவதாசன், பத்மாவதி, இந்திராவதி, மகேஸ்வரி, இராசேஸ்வரி, கலாரதி, பத்மநாதன், கலாநிதி, சரஸ்வதி, காலஞ்சென்ற ஜெகநாதன், சகுந்தலாதேவி, கணேசலிங்கம், விக்னேஸ்வரன், நடேசலிங்கம், ரதிதேவி, சாரதாதேவி, குணசிங்கம், மல்லிகாதேவி, ரஞ்சனாதேவி, கெளசலாதேவி, தனசிங்கம், தவசிங்கம், சுபாஜினி, கிருபா, கோபிராஜ், மயூரா, சமரூபன், இதயரூபன், நளாயினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நவறஞ்சன்(கோபி- பிரித்தானியா) அவர்களின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் இல. 136, பாண்டியன் குளத்திலுள்ள அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 11-07-2023 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பாலியாறு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மகன்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles