அடுத்த மாதம் முதல் எரிபொருட்களுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் – D.V.சானக

Colombo (News 1st) அடுத்த மாதத்தில் இருந்து எரிபொருட்களுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் D.V.சானக தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, நிறுவனங்கள் தமது தீர்மானத்திற்கமைய அதிகபட்ச சில்லறை விலைக்கு உட்பட்டு எரிபொருளை விற்பனை செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles