அமரர் சண்முகம் கெங்காசலம்

மலர்வு22 JUL 1941, உதிர்வு07 AUG 2022

வயது 81

அனலைதீவு 3ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) கோணாவில், Sri Lanka Markham, Canada

யாழ். அனலைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி கோணாவில், கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சண்முகம் கெங்காசலம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

நிமிர்ந்த நடை நேரிய பார்வை
நேர்மையான உள்ளம்
நினைக்கின்றோம் உன்னை நித்தமும்
நினைவெல்லாம் உன் நினைவுகள்

ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
அப்பா உங்களைப் போல் ஆகுமா?
என்றும் உங்கள் நினைவுகளை
சுமந்து வாழ்கின்றோம்!

ஈடில்லா எங்கள் பொக்கிஷம் நீங்கள் தானே
உங்களுக்கு நிகர் வேறு யாரப்பா?

நிழல் போலத் தொடர்ந்து வந்த அன்பே!
உணர்வோடு கலந்த உயிர்மூச்சை
உள்ளடக்கி கண்ணீரை காணிக்கையாக்குகிறோம்..

 

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles