ராகம ரயில் நிலையத்திற்கு அருகிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

Colombo (News 1st) ராகம ரயில் நிலையத்திற்கு அருகிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கிடைத்த தகவலுக்கமைய சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக ராகம வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் ராகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles