Mrs Mary Pushpam Cantaboo 18 March 1944 14 August 2023
யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா மில்ரன் கீன்ஸ் (Milton Keynes) ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மேரி புஸ்பம் கந்தப்பு அவர்கள் 14-08-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலம்சென்றவர்களான ஜேம்ஸ் மாஸ்ரர் அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலம்சென்ற Sir. மருது கந்தப்பு அவர்களின் அன்பு மனைவியும், காலம் சென்றவர்களான கந்தப்பு மரகதமொழி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மேரி சரோஜா, மதுரநாயகம், மரியநாயகம் காலஞ்சென்ற ராஜநாயகம், ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கேர்லி, கிங்ஸ்லி, ஜெசிந்தா, வெற்றிவேல், காலஞ்சென்றவர்களான நாகேந்திரம், பொன்னம்மா, பார்வதி, குமாரசாமி, சிவகாமிபிள்ளை, நாகம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,