திருமதி பராசக்தி நாகரெத்தினம் (சின்னம்மா)

மலர்வு12 SEP 1927, உதிர்வு18 AUG 2023

வயது 95

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) கொழும்பு, Sri Lanka

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு சங்கமித்த மாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட  பராசக்தி நாகரெத்தினம் அவர்கள் 18-08-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை கந்தையா(அனுமார்) அபிராமிப்பிள்ளை தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்ற நாகேந்திரம், சண்முகம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நாகரெத்தினம்(முன்னாள் துறைமுக அதிகாரசபை உத்தியோகத்தர்) அவர்களின் அருமை மனைவியும்,

காலஞ்சென்றவர்களான வே.க. சோமசுந்தரம்(முன்னாள் யாழ். மாவட்ட அபிவிருத்திசபை உறுப்பினர்), சண்முகநாதியம்மா(மலேசியா), வே.க. குமாரசாமி, வே.க.நல்லதம்பி(சிவகுரு), வே.க. சுப்பிரமணியம்(மணியம்) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

அன்னலெட்சுமி(வெள்ளச்சி- கனடா), காலஞ்சென்ற பாக்கியநாதன்(முன்னாள் கிராமசேவை அலுவலர் பாண்டியன் குளம்), கலாநிதி(ரஞ்சி- கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற நவரெட்ணசிங்கம்(கந்தசாமி), யசோதராதேவி(கனடா), இராமச்சந்திரன்(கொழும்பு ஆமர்வீதி வர்த்தகர்) ஆகியோரின் அன்பு மாமியும்,

பாஸ்கரன்- சுபாஜினி, காலஞ்சென்ற நளாயினி- அருட்பாலா, கிருபாஜினி- கணேஸ்குமார், சண்முகாஜினி- சத்தியதாசன், ஜெகஜீவன்- நிஜந்தி, பிரியதர்சனி- சசிகுமார்,  குகதர்சினி, ஜெகநாத்- செந்தூரி, சங்கீதா- கோணேஸ்வரன், சபேசன்- அனோஜி, பிஜோமினா- விஜிதன் ஆகியோரின் அருமை அம்மம்மாவும், அப்பம்மாவும்,

சின்னத்தங்கம்(கனடா), காலஞ்சென்றவர்களான வி.எஸ்.மணியம்(Rawang- மலேசியா), காமாட்சி(சிவக்கொழுந்து) மற்றும் பஞ்சரெத்தினம்(கனடா), காலஞ்சென்றவர்களான கனகேஸ்வரி, செல்லத்துரை, நாகம்மா, திரவியம் ஆகியோரின் அருமை மைத்துனியும்,

காலஞ்சென்ற இராஜரெட்ணம் அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,

திபாஸ்கி, ஷகீத், சரண், அஸ்வினி, ஆகாஸ், அபினேஸ், சந்தோஷ், சஸ்மிகா, சஷ்விதன், அகிரா, அஜூன், சபீனா, சயானா, அக்‌ஷா, ஆர்த்தி, சட்யூ, அர்ஜன், விகான் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் 21-08-2023 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 01:00 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு, பி.ப 01:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று, அதனைத்தொடர்ந்து பி.ப 04:00 மணியளவில் பொரளை கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:
இல. 39/3 சங்கமித்த மாவத்தை,
கொழும்பு- 13.

தகவல்: மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles