8 இலட்சம் குடும்பங்களுக்கான அஸ்வெசும கொடுப்பனவு நாளை(28)

Colombo (News 1st) அஸ்வெசும திட்டத்தின் கொடுப்பனவுகள் நாளை(28) வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

முதற்கட்டமாக 8 இலட்சம் பயனாளிகளுக்கு கொடுப்பனவு வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles