வேவல்தெனிய பஸ் விபத்தில் 12 பேர் காயம்

Colombo (News 1st) வேவல்தெனிய, தித்தவல்மங்கொடவில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

வெலிமடையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸொன்று வீதிக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச்செல்லும் பஸ்ஸுடன் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் அருகிலிருந்த கடையுடனும் குறித்த பஸ் மோதியுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles