திரு பொன்னம்பலம் பஞ்சாட்சரம்

பிறப்பு26 SEP 1929, இறப்பு01 SEP 2023

முன்னைநாள் மன்னார் அடம்பன் உதவி அரசாங்க அதிபர் பணிமனையின் பிரதமலிகிதர், இணுவில் மத்தியகல்லூரி ஆசிரியர்

வயது 93

இணுவில், Sri Lanka (பிறந்த இடம்) London, United Kingdom

யாழ். இணுவில் இணுவையம்பதி மஞ்சத்தடியைப் பிறப்பிடமாகவும், இணுவில், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் பஞ்சாட்சரம் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் 31ம் நாள் நினைவு பிரார்த்தனை 01-10-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:30 மணிமுதல் பி.ப 02:30 மணிவரை Highgate Hill Murugan Temple 200A Archway Rd, London N6 5BA எனும் முகவரியில் நடைபெறும். இந் நிகழ்விலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதிய உணவு நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம் .

இங்ஙனம்,குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles