அமரர் சண்முகநாதன் ஜெயகுமார் (ஜெயா)

பிறப்பு21 JUN 1970, இறப்பு17 OCT 2014

பரீஸ் ஈழநிலா இசைக்குழு பிரபல பாடகர்

வயது 44

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) பரிஸ், France

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சண்முகநாதன் ஜெயகுமார் அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் ஒன்பது போனாலும்
நீ எம்மோடு இருந்த காலங்கள்
நம் நெஞ்சை விட்டு
அகன்று போகாது!

வையகத்தில் நீ வளமோடு
வாழ்வாய் என
வஞ்சையுடன் நாங்கள் காத்திருக்க
அத்தனையையும் நீ கனவாக்கி
எங்கு சென்றாய்!

புன்னைகையோடு காணாமல் போனவனே
உந்தன் இனிய குரலை
இனி எப்போதும் நாம் கேட்போம்!

பாதியிலே நீ எமை விட்டுப் பிரிய
துவண்டுதான் போய்விட்டோம்!

உன் நினைவுகள் தரும்
கண்ணீர் இவ்வுலகில் நாம்
வாழும் வரை வற்றிப் போகாது!

வலிகளைத் தாங்கி வாழ்கின்றோம்
உந்தன் ஞாபங்களுடன்!

என்றும் உங்கள் நினைவில்
குடும்பத்தினர்….!!!

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles