Colombo (News 1st) உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள இலங்கை குழாத்தில் அஞ்சலோ மெத்தியூஸ் மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோரை மேலதிக வீரர்களாக உள்ளீர்க்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இவர்களை இந்தியாவிற்கு அனுப்ப விளையாட்டு அமைச்சரின் அனுமதியை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் கோரியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here