பிரபல அழகுக்கலை நிபுணர் பி​ரேமசிறி ஹேவாவசம் காலமானார்

Colombo (News 1st) பிரபல அழகுக்கலை நிபுணர் பி​ரேமசிறி ஹேவாவசம் தனது 64 ஆவது வயதில் காலமானார்.

திடீர் சுகவீனம் காரணமாக ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக குடும்ப உறவினர்கள் தெரிவித்தனர்.

இலங்கைக்காக பல சர்வதேச விருதுகளை வென்றுள்ள பிரேமசிறி ஹேவாவசம் இலங்கையின் அழகு கலைத்துறையின் முன்னோடியாகும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles