Colombo (News 1st) துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்கான மகரகம சீதா யானைக்கு ஆயுர்வேத சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சீதா யானை மகரகம பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ தலதா மாளிகையின் கால்நடை வைத்திய பிரிவின் வைத்தியர் தரிந்து விஜேகோன் தெரிவித்தார்.

இரண்டாவது தடவையாக மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் போது யானையின் நெஞ்சு பகுதியிலிருந்து அகற்றப்பட்ட இரும்பு உருண்டை அரச இரசாயன பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles