ஆசிய பரா விளையாட்டு போட்டியில் சமித்த துலானுக்கு வௌ்ளிப்பதக்கம்

Colombo (News 1st) ஆசிய பரா விளையாட்டு விழாவில் F64 பிரிவு ஆடவருக்கான ஈட்டி எறிதலில் இலங்கையின் சமித்த துலான் வௌ்ளிப்பதக்கம் வென்றார்.

சீனாவின் Guangzhou நகரில் நடைபெற்று வரும் ஆசிய பரா விளையாட்டு விழாவில் இலங்கையின் நுவன் இந்திக்க கமகே, பிரதீப் சோமசிறி ஆகியோர் தங்கப்பதக்கங்களை வென்றனர்.

நேற்று(24) நடைபெற்ற ஆடவருக்கான 100 மீட்டர் T44 பிரிவு ஓட்டப் போட்டியை இந்திக்க நுவன் கமகே 11.63 விநாடிகளில் கடந்தார்.

ஆடவருக்கான 1500 மீட்டர்  T46 பிரிவு ஓட்டப் போட்டியில் பிரதீப் சோமசிறி தங்கப்பதக்கம் வென்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles