பகுதியளவிலான சந்திர கிரகணத்தை பார்வையிட இலங்கையர்களுக்கு வாய்ப்பு

Colombo (News 1st) இலங்கையர்களுக்கு இன்று (28) பகுதியளவிலான சந்திர கிரகணத்தை பார்வையிடும் வாய்ப்பு கிட்டியுள்ளது. 

இன்று (28)  இரவு 11.32 முதல் நாளை (29) அதிகாலை 03.56 மணி வரை இந்த சந்திர கிரகணம் நிகழவுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்தார். 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles