2023 ஆசிய பரா ஒலிம்பிக்: ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் இலங்கைக்கு வெண்கலப் பதக்கம்

Colombo (News 1st) 2023 ஆசிய பரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இலங்கையின் சமன் சுபசிங்க வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியின் இறுதிப் போட்டியில் மூன்றாவது இடத்தைப் பெற்று அவர் வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.அவர் 50.38 விநாடிகளில் ஓட்டத்தை நிறைவு செய்துள்ளார்.சீனா நடத்தும் ஆசிய பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் இன்றுடன் நிறைவடைகின்றன.  

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles