சப்ரகமுவ பல்கலைக்கழகத்திற்கு புதிய உப வேந்தர் நியமனம்

Colombo (News 1st) சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் புதிய உப வேந்தராக பேராசிரியர் M.சுனில் ஷாந்த நியமிக்கப்பட்டுள்ளார். 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 

நாளை (02) முதல் மூன்று வருடங்களுக்கு செல்லுபடியாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

பேராசிரியர் M.சுனில் ஷாந்த, முன்னதாக சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் விஞ்ஞான பிரிவில் கடமையாற்றியிருந்தார். 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles