சர்வதேச காலநிலை பல்கலைக்கழகத்திற்காக 600 ஏக்கர் காணி ஒதுக்கீடு – ஜனாதிபதி தெரிவிப்பு

சர்வதேச காலநிலை பல்கலைக்கழகத்தை நிர்மாணிப்பதற்காக கொத்மலை நீர்த்தேக்கத்தை அண்மித்து 600 ஏக்கர் காணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

காலநிலை அனர்த்தங்களுக்கு ஈடுகொடுக்கவும், பசுமை பொருளாதார மாற்றத்திற்கும் தேவையான திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற முதலாவது சர்வதேச காலநிலை மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles