ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாலைத்தீவுகளுக்கு பயணம்

Colombo (News 1st) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (16) பிற்பகல் மாலைத்தீவுகளுக்கு பயணித்துள்ளார்.

அந்நாட்டின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கலாநிதி மொஹமட் முய்சுவின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மாலைத்தீவுகளுக்கு பயணித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles