Colombo (News 1st) மின்சாரம், எரிபொருள் உற்பத்தி மற்றும் விநியோகம் என்பன அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, ஜனாதிபதி செயலாளரினால் இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.