அமரர் அருளம்பலம் சின்னத்தம்பி

பிறப்பு29 JUL 1940, இறப்பு29 NOV 2018

வயது 78

புங்குடுதீவு, Sri Lanka (பிறந்த இடம்) வேலணை, Sri Lanka மாகோ, Sri Lanka டொராண்டோ, Canada

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், வேலணை, மாகோ, கனடா டொராண்டோ ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த அருளம்பலம் சின்னத்தம்பி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:- 04-12-2023

ஆண்டு 5 தான் ஆகியதோ..
அப்பா உங்களைப் பிரிந்து..
பல பல யுகம் போல் தோன்றுகிறதே..

அம்மாவின் உங்களுக்கான தேடல்
துளியும் குறையாமல் இருக்கிறதே
இதை காணும் பொழுதெல்லாம்
இதயத்தில் உதிரம் சொரிகிறதே

அப்பாவின்நினைவுகள் எங்களுக்குள்
ஆறாய் பெருகி ஓடுகிறதே

ஆசையாய் தேடும்
உங்கள் பேரப்பிள்ளைகள்
கடல் அலை
போல் தினமும்

என்று தீரும் இந்த வலிகள்
உங்கள் ஆத்மா சாந்திக்கு பிரார்த்திக்கின்றோம்.

நாளும் உங்களை நினைத்து வாடும்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles