Colombo (News 1st) அரச வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது என இலங்கை வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை வங்கி ஊழியர்களின் தேசிய மாநாட்டில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளனர்.