விரைவாக முன்னேற்றம் காணும் நாடுகள் பட்டியல் – முதல் 05 இடங்களுக்குள் இலங்கை!

உலகின் முன்னணி பயணச் செய்தி ஆதாரமான Travel Off Path இன் அறிக்கையின்படி, 2024 ஆம் ஆண்டில் அதிக வளர்ச்சி அடையும் முதல் ஐந்து நாடுகளில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது.

இதன்படி, 2023 ஆம் ஆண்டு முழுவதும் இலங்கை வலுவான சுற்றுலா புள்ளிவிவரங்களை பதிவு செய்துள்ளது.

சுற்றுலா முன்னேற்றத்தின் அடிப்படியில் விரைவாக முன்னேற்றம் காணும் நாடுகளில் துனிசியா, மெக்சிகோ, மொராக்கோ மற்றும் டொமினிகன் குடியரசு ஆகியவற்றுடன் இலங்கையும் பெயரிடப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles